2 ஆண்டு ஆன்மீகப் பயணம் முடித்து சங்கரமடம் திரும்பவுள்ள விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டம் Mar 18, 2024 344 ஆன்மீக சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சாமிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளதாக வரவேற்ப...